Lord Mars: தலைகீழாக ஓட வைக்கும் செவ்வாய்.. புரண்டு ஓடும் ராசிகள்.. அடி உறுதியான ராசிகள்
Lord Mars: செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இது ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. செவ்வாய் பகவான் சொந்த ராசியில் பயணம் செய்து வருவதால் சில ராசிகள் சங்கடங்களை சந்திக்கப் போகின்றனர்.

Lord Mars:நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார் இது இவருடைய சொந்தமான ராசியாகும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இது ஒரு சில ராசிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. செவ்வாய் பகவான் சொந்த ராசியில் பயணம் செய்து வருவதால் சில ராசிகள் சங்கடங்களை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
செவ்வாய் பகவானின் பயணம் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நடந்து வருகிறது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிகம் ஓய்வெடுக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.