Angaraga Yoga: செவ்வாய் விளையாட்டுக்கு முடிவு.. கஷ்டத்திலிருந்து தப்பித்த ராசிகள்.. இனிமே ராஜ வாழ்க்கை தான்
Angaraga Yoga: ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்த காரணத்தினால் அங்காரக யோகம் நிறைவு பெற்றது. இந்த அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் சிரமங்களை சந்தித்து வந்த சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Angaraga Yoga: நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
இதற்கு முன்பாக செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். அப்போது மீன ராசியில் ராகு பகவானோடு சேர்ந்து செவ்வாய் பகவான் பயணம் செய்து வந்தார். இதனால் அங்கார உபயோகம் உருவாகியிருந்தது. ஜூன் ஒன்றாம் தேதிக்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்த காரணத்தினால் அங்காரக யோகம் நிறைவு பெற்றது.
இந்த அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் சிரமங்களை சந்தித்து வந்த சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கூட்டு வடிவ முறைகள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக்கொண்டு காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்களை செவ்வாய் பகவான் கொடுக்கப் போகின்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
