2 BAD ZODIAC: விரட்டி விரட்டி வெட்ட வரும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதறப்போகும் ராசிகள்.. யாருக்கு பாதிப்பு?
Lord Surya: சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சோகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Surya: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
சூரிய பகவானின் நெடுமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான சிம்ம ராசிகள் நுழைந்தார். சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சோகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
உங்கள் ராசியில் சூரிய பகவான் எட்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். திடீர் பண சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. தேவையற்ற நிதி செலவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்துவது நல்லது.
கும்ப ராசி
சூரிய பகவான் சிம்மராசி பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் உங்கள் ராசியில் ஏழாவது பெட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். சூரிய பகவான் உங்கள் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளில் தற்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வணிகத்தின் பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது.
உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடுமையான வேலை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலைமையில் உங்களுக்கு செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களோடு உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9