தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: தலைகீழாக கட்டி தொங்க விடப் போகும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. சிக்கிக்கொண்டது யார்?

Lord Rahu: தலைகீழாக கட்டி தொங்க விடப் போகும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. சிக்கிக்கொண்டது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2024 03:31 PM IST

Lord Rahu: ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர்.

தலைகீழாக கட்டி தொங்க விடப் போகும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. சிக்கிக்கொண்டது யார்?
தலைகீழாக கட்டி தொங்க விடப் போகும் ராகு.. ரத்தக்கண்ணீர் ராசிகள்.. சிக்கிக்கொண்டது யார்?

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானால் டிசம்பர் மாதம் வரை ஒரு சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ராகு பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தொழிலில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். காதல் வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு சிக்கல் இருப்பது உறுதி.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகம் ஏற்படும். டிசம்பர் மாதம் வரை உங்களது வாயை கட்டுப்படுத்தினால் நல்லதாக இருக்கும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பேச்சு திறமையால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ராகு பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு அதிகப்படியான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிறைய நிதி நிலைமையில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அனுபவசாலிகள் எல்லாம் ஆலோசனை பெற்று களத்தில் இறங்குவது உங்களுக்கு மிகவும் நல்லது. நிதி இழப்புகளை நீங்கள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் 90 விழுக்காடு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel