Mars Attack: வறுத்தெடுக்க போகும் செவ்வாய்.. கதறி ஓடும் ராசிகள்.. 45 நாட்களுக்கு வேற வழியே இல்லை
Lord Mars: செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தளபதியாக பதவி வகித்து வருகிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணனாக விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை பன்னிரண்டாம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார் சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக விளங்கக்கூடிய ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போகின்றார்.
செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணமானது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நெடுங்காலமாக உங்களுடன் நட்பில் இருந்தவர்களும் விலகிச் செல்லக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும்.
வியாபாரம் மந்தமாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் தொழில் ரீதியாக மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நண்பர்களால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வியாபார ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மகர ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்குமான உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தினரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு மனக்கசப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு கடும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகின்றது. பொருளாதார நிலையில் உங்களுக்கு மந்தமான சூழ்நிலை இருக்கும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். காரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மனக்குழப்பம் ஏற்படக்கூடும்.
புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. முதலீடுகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் உங்களுக்கு ஏராளம் இருக்கின்றது. மற்றவர்களிடம் ஆசைப்பட்டு களத்தில் இறங்க வேண்டாம். உங்களுக்கு தேவையில்லாத சுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முருகப்பெருமானை வழிபட்டால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
