தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கட்டிலில் மகிழ்ச்சி கொட்டும் சுக்கிரன்.. திருமண யோகம் பெறும் ராசிகள்.. இனி உங்களுக்கு ஜாலிதான்

கட்டிலில் மகிழ்ச்சி கொட்டும் சுக்கிரன்.. திருமண யோகம் பெறும் ராசிகள்.. இனி உங்களுக்கு ஜாலிதான்

Jun 26, 2024 01:30 PM IST Suriyakumar Jayabalan
Jun 26, 2024 01:30 PM , IST

  • Venus: காதல் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். அந்த வகையில் சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது சில ராசிகளின் காதல் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களின் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்திருக்கின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்திற்கு ஏற்படுத்தும். 

(1 / 6)

காதல் நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். சுக்கிர பகவான் ராசி மாற்றத்தின் பொழுது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும். அந்த வகையில் சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது சில ராசிகளின் காதல் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிர பகவான் இதனால் உங்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் சிறந்த பங்களிப்பால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆழமாக புரிந்து கொண்டு பயணம் செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறைந்து திருமணம் வரைக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

சிம்ம ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழுதாக உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மனைவி உங்களுக்கு ஒரு வரமாக கிடைப்பார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்