தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Travel: சனி தலைகீழ் அடி.. பணத்தில் திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கண்கலங்கப் போவது உறுதி

Shani Travel: சனி தலைகீழ் அடி.. பணத்தில் திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கண்கலங்கப் போவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 07, 2024 12:41 PM IST

Shani Travel: சனி கும்ப ராசியில் வரும் 2025 வரை பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 வரை யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சனி தலைகீழ் அடி.. பணத்தில் திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கண்கலங்கப் போவது உறுதி
சனி தலைகீழ் அடி.. பணத்தில் திக்கு முக்காடி நிற்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் கண்கலங்கப் போவது உறுதி

அனைத்து கிரகங்களும் ராசி மற்றும் செய்யும் ஆனால் சனி பகவான் ராசி மற்றும் செய்வதற்கு 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரும் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானின் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வாரு இவருடைய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி கும்ப ராசியில் வரும் 2025 வரை பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 வரை யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எடுத்துக்கொண்டு வேலைகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி கிடந்த பணம் உங்களை வந்து சேரும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். பேச்சுத் திறமையால் காரியங்களை அனைத்தும் வெற்றியடையும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. யோகத்தின் பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் 2025 வரை உங்களுக்காக அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வீட்டில் அடிக்கடி மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை கௌரவம் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். 2025 வரை நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்கள் பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel