தீபாவளிக்கு பின் சனி சூறையாட்டம்.. பண சூறாவளியில் சிக்கிப் பறக்கும் ராசிகள்.. இனி நீங்க டாப் லெவல் தான்!
Lord Saturn: சனிபகவான் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
May 15, 2025 11:41 AMஏழரை சனியால் எந்த 3 ராசிகளுக்கு சிக்கல்.. பாதிப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
May 15, 2025 09:30 AMசனி தந்தால் யார் தடுப்பார்.. பண லாபம்.. பதவி உயர்வு என பொன்னான காலம் உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 15, 2025 07:30 AMகுரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நன்மைகள் தீமைகள் அனைத்தையும் தரம் பிரித்து இரட்டைப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்த வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனிபகவான் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து செலவுகளும் உங்களுக்கு சேமிப்பாக மாறும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிகரிக்க கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
நிதி நிலைமையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
