தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி கொட்டிக் கொடுப்பார்.. ஸ்பெஷல் ராசிகள் இவர்கள்தான்.. பணத்தில் மிதப்பது உறுதி.. உங்க ராசி இருக்கா?

Lord Sani: சனி கொட்டிக் கொடுப்பார்.. ஸ்பெஷல் ராசிகள் இவர்கள்தான்.. பணத்தில் மிதப்பது உறுதி.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 15, 2024 05:20 PM IST

Lord Sani: சனி வரும் ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இவருடைய பிற்போக்கு பயணம் மனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

சனி கொட்டிக் கொடுப்பார்.. ஸ்பெஷல் ராசிகள் இவர்கள்தான்.. பணத்தில் மிதப்பது உறுதி.. உங்க ராசி இருக்கா?
சனி கொட்டிக் கொடுப்பார்.. ஸ்பெஷல் ராசிகள் இவர்கள்தான்.. பணத்தில் மிதப்பது உறுதி.. உங்க ராசி இருக்கா?

Lord Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நவக்கிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இது அவருடைய சொந்தமான ராசியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.