Royal Life: பெட்டி முழுக்க பணம்.. அடுக்கி வைத்துச் சென்ற புதன்.. கணக்கில்லாமல் எண்ணும் ராசிகள்
Royal Life: புதன் பகவான் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் கடக ராசியை அடைந்தார். புதன் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Royal Life: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது புதன் பகவான் சிம்ம ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 05:00 AM‘நல்ல செய்திகள் தேடி வரும்.. செலவில் கவனம்’ இன்று மே. 14 நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
புதன் பகவான் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் கடக ராசியை அடைந்தார். புதன் பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கன்னி ராசி
உங்கள் ராசியில் 11-வது பெட்டில் புதன் வக்கிரநிலையடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புத்திசாலித்தனம் மற்றும் பேச்சு திறமை அதிகரிக்கும்.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் புதன் வக்கிரன் நிலையை அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூடுதலாக கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்கள் பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்களுடைய செயல் திறனால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய செல்வத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

தொடர்புடையை செய்திகள்