Lucky August: ஆகஸ்ட் மாதம் உச்சியில் அமரப்போகும் ராசிகள்.. புதன் சிம்மத்தில் விளையாட்ட தொடங்கிட்டாரு.. இனி அவ்வளவுதான்!-here we will see about the zodiac signs that have received the full blessings of lord mercury - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky August: ஆகஸ்ட் மாதம் உச்சியில் அமரப்போகும் ராசிகள்.. புதன் சிம்மத்தில் விளையாட்ட தொடங்கிட்டாரு.. இனி அவ்வளவுதான்!

Lucky August: ஆகஸ்ட் மாதம் உச்சியில் அமரப்போகும் ராசிகள்.. புதன் சிம்மத்தில் விளையாட்ட தொடங்கிட்டாரு.. இனி அவ்வளவுதான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 07, 2024 02:02 PM IST

Lord Mercury: புதன் பகவானின் வக்கிர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆகஸ்ட் மாதம் உச்சியில் அமரப்போகும் ராசிகள்.. புதன் சிம்மத்தில் விளையாட்ட தொடங்கிட்டாரு.. இனி அவ்வளவுதான்!
ஆகஸ்ட் மாதம் உச்சியில் அமரப்போகும் ராசிகள்.. புதன் சிம்மத்தில் விளையாட்ட தொடங்கிட்டாரு.. இனி அவ்வளவுதான்!

புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் வக்கிர நிலை அடைந்தார். புதன் பகவானின் வக்கிர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் புதன் பகவான் மூன்றாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் விசிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.

வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பயணங்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறைந்து பண வரவு அதிகரிக்கும்.

துலாம் ராசி

உங்கள் அரசியல் 11 ஆவது வீட்டில் புதன் வக்கிரன் நிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட இலக்குகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் மற்றும் நிதி நிலைமையில் வழக்கத்தை விட சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது.

தனுசு ராசி

உங்கள் அரசியல் 9ஆவது வீட்டில் புதன் வக்ர நிலை அடைந்துவிட்டால் இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்தியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்