Guru Sukra: குருவோடு சேர்ந்து பிரித்து மேயப் போகும் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு முரட்டடி உறுதி.. சிக்கியது யார்?
Guru Sukra: அஸ்தமன நிலையில் ரிஷப ராசியில் புகுந்த சுக்கிரனும் அஸ்தமன குருவும் ஒன்று சேர்ந்துள்ளன. தற்போது குரு சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Guru Sukra: நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குருபகவான்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் குருபகவான்.
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மே 7ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார்.