தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு தலைகீழ் பணமழை.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. இந்த ராசிகள் பணக்காரர் தான்

குரு தலைகீழ் பணமழை.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. இந்த ராசிகள் பணக்காரர் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 02:03 PM IST

Lord Guru: குருபகவான் ரிஷப ராசிகள் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இது 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரு தலைகீழ் பணமழை.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. இந்த ராசிகள் பணக்காரர் தான்
குரு தலைகீழ் பணமழை.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. இந்த ராசிகள் பணக்காரர் தான்

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த வருடம் பெரிய கிரகங்களின் இடமாற்றம் எதுவும் நடைபெறவில்லை. குருபகவான் மட்டும் மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது வெகு விமர்சையாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்பட்டது.

குருபகவான் ரிஷப ராசிகள் நுழைந்துள்ள காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இது 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நெறி ஆதாயங்கள் இருக்கும். குரு பகவானால் உங்களுக்கு நல்ல ஆடம்பர வாழ்க்கை கிடைக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை உண்டாக்கும். 

எடுத்துக் கொண்ட காரியங்களில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவியும் உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel