Sukra Lucky Rasis: சூறாவளி வருகிறது.. சுக்கிரன் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள்.. ஜூலை யோகம் தான்
- Lord Venus: சுக்கிர பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகியுள்ளார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
- Lord Venus: சுக்கிர பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகியுள்ளார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 5)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
அசுரர்களின் குருவாகத் தொடர்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகியுள்ளார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். உங்களுடைய அனைத்து ஆசைகளும் நிறைபெறும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சிந்திக்கும் திறமைகள் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 5)
ரிஷப ராசி: சுக்கிரனின் உதயமானது உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
மற்ற கேலரிக்கள்