மாடு வீடு கட்டி அதில் கோடிகளை கொட்டும் சனி.. நவம்பர் முதல் பண ராசிகள் நீங்கதான்.. இனி வேற யாரு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாடு வீடு கட்டி அதில் கோடிகளை கொட்டும் சனி.. நவம்பர் முதல் பண ராசிகள் நீங்கதான்.. இனி வேற யாரு?

மாடு வீடு கட்டி அதில் கோடிகளை கொட்டும் சனி.. நவம்பர் முதல் பண ராசிகள் நீங்கதான்.. இனி வேற யாரு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 28, 2024 05:49 PM IST

Lord Saturn: சனி பகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மாடு வீடு கட்டி அதில் கோடிகளை கொட்டும் சனி.. நவம்பர் முதல் பண ராசிகள் நீங்கதான்.. இனி வேற யாரு?
மாடு வீடு கட்டி அதில் கோடிகளை கொட்டும் சனி.. நவம்பர் முதல் பண ராசிகள் நீங்கதான்.. இனி வேற யாரு?

இது போன்ற போட்டோக்கள்

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். தீபாவளிக்கு பிறகு வருகின்ற நவம்பர் மாதம் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் நேரான பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

நிதிநிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் சனிபகவான் பத்தாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பெரிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பார்கள். 

எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிரனை பற்றி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவழிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதன் மூலம் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.