Lord Shani: அனுபவிக்கலாமா? வேண்டாமா?.. சனி அதிர்ஷ்ட பலன்கள்.. பணத்தால் நகர முடியாத ராசிகள்.. விட்டுக்கொடுக்க மாட்டார்
Lord Shani: இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சனி பகவானின் கும்ப ராசி பயணத்தால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் முக்கிய பலன்களை பெற போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Shani: நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சனி பகவானின் கும்ப ராசி பயணத்தால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் முக்கிய பலன்களை பெற போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.