பணக்கட்டிலில் படுத்து உருள போகும் ராசிகள்.. சூரியன் உருட்டி விளையாட போகிறார்.. உங்கள் ராசி என்ன?
Lord Sun: சூரிய பகவானின் துலாம் ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:15 PMஅரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
May 15, 2025 04:50 PMபூஜை அறை வாஸ்து குறிப்புகள்: வாஸ்துப்படி வீட்டின் பூஜை அறை எந்த கலரில் இருக்க வேண்டும் தெரியுமா?
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
May 15, 2025 11:41 AMஏழரை சனியால் எந்த 3 ராசிகளுக்கு சிக்கல்.. பாதிப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
அந்த வகையில் சூரிய பகவான் அக்டோபர் 17ஆம் தேதி அன்று துலாம் ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் துலாம் ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது பெட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
கும்ப ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சாதனை செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கடக ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணவரவு இழந்த குறையும் இருக்காது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கைத் துணைகள் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
