Lord Guru: அதிர்ஷ்ட தேவதை வந்துவிட்டது.. குரு குளிப்பாட்டும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது யார்?
zodiac signs: குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குரு பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகம் பெறுகின்றனர்.

Lord Guru: நவகிரகங்களில் யோக நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 23, 2025 12:54 PMமீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்
Mar 23, 2025 12:25 PMமகாலட்சுமி யோகம் : திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் டும்டும்.. இந்த 3 ராசிக்கும் அதிர்ஷ்டம்.. பண பிரச்சனை இருக்காது!
Mar 23, 2025 07:00 AMகர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?
Mar 23, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சி தேடி வரும்.. அதிர்ஷ்டம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டிது யார்.. உங்க பலன் எப்படி இருக்கும்
Mar 22, 2025 07:15 PMசெவ்வாய் - சந்திரன் சேர்க்கை.. ஏப்ரலில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!
Mar 22, 2025 04:57 PMசைத்ரா நவராத்திரி 2025: அன்னை துர்கா தேவியின் அருள் யாருக்கு?.. எந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் பாருங்க..!
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் அவர் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
குரு பகவான் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குரு பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகம் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மிதுன ராசி
குருபகவான் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு நேர்மறையான முடிவுகள் ஏற்படக்கூடும்.
பெரியோர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகம் கிடைக்கும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். வங்கியில் இருப்பு அதிகரிக்கும். செலவுகள் குறையும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையை மாற்றக்கூடிய சில முக்கிய முடிவுகள் உங்களுக்கு நிகழும்.
கடக ராசி
குருபகமானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். வீடு மற்றும் குடும்ப சூழ்நிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கி கடந்த பணம் உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
தனுசு ராசி
குருபகவானின் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை குரு பகவான் மேற்கொள்ள உள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமண மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
