Lord Guru Play: குரு தூக்கி அடிக்க போகிறார்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடப் போவது யார்?
Guru Bhagavan: அஸ்தமன நிலை தெய்வங்களின் ஆசீர்வாதத்தை குறைத்துவிடும். குரு தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமன நிலையில் தாக்கத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவ கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த வருடத்தில் மிகப்பெரிய கிரகமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அடுத்த இரண்டு நாட்களிலேயே குரு பகவான் அஸ்தமனமானார்.
அஸ்தமன நிலை தெய்வங்களின் ஆசீர்வாதத்தை குறைத்துவிடும். குரு தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் விருப்பம் இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமன நிலையில் தாக்கத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.