Lust Rasis: காதலை விட காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய ஆசைதான்.. நீங்க என்ன ராசி?-here we will see about the zodiac signs that are highly involved in lust life - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lust Rasis: காதலை விட காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய ஆசைதான்.. நீங்க என்ன ராசி?

Lust Rasis: காதலை விட காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய ஆசைதான்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 04, 2024 10:49 AM IST

Lust Life: சிலர் காதலித்து திருமணம் செய்து தங்களது குடும்பத்தை நடத்த வேண்டும் என நினைப்பார்கள். ஒரு சிலர் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்கள் உடலுறவில் மட்டும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

தாம்பத்திய வாழ்க்கை
தாம்பத்திய வாழ்க்கை

குறிப்பாக மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணத்தை பெற்றிருப்பார்கள். தங்களுக்கு என தனிப்பட்ட குணத்தை மனிதர்கள் பெற்றிருந்தாலும் ஏதோ ஒரு கிரகத்தை 12 ராசிக்காரர்களும் அதிபதியாக கொண்டிருப்பார்கள்.

சில ராசிக்காரர்கள் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்றவாறு ஒரு தனிப்பட்ட குணாதிசயத்தில் வாழ்ந்து வருவார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்களின் சிலர் காதலித்து திருமணம் செய்து தங்களது குடும்பத்தை நடத்த வேண்டும் என நினைப்பார்கள். ஒரு சிலர் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்கள் உடலுறவில் மட்டும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

 

சனி பகவானை அதிபதியாக கொண்ட நீங்கள் உடலுறவில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பீர்கள் தங்களது தொடையை சந்தித்து சில நாட்கள் இருந்திருந்தாலும் அவர்கள் மீது உறவு கொள்வதில் அதிகமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதலில் ஈடுபடுவதற்கு முன்பாகவே உறவின் ஈடுபட்டு அதன் மூலம் காதலை அதிகப்படுத்துகிறீர்கள். அதிக உணர்வு கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை எப்போதும் செய்ய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள். இதன் காரணமாக உங்களுக்கு உடலுறவில் அதிக ஈடுபாடு இருக்கும்.

மேஷ ராசி

 

நீங்கள் எப்போதும் பெண்களை அதிகம் விரும்பக்கூடிய எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள் பேரின்பத்தை விட சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக விளங்கி வருகிறார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு இல்லற வாழ்க்கையில் அதிக எண்ணம் பெருக்கெடுக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு காத்துக் கொண்டிருப்பீர்கள் உங்களுக்கு எளிமையாக கிடைத்துவிட்டால் உங்கள் தாமுயற்சிகளை தீர்த்துக் கொள்வீர்கள் எதுவாக இருந்தாலும் அந்த செயலிலே இறங்கி விடுவீர்கள்.

தனுசு ராசி

 

காதல் வாழ்க்கைகள் தனக்கான துணையை தானே தேடிக் கொள்ளும் ராசிக்காரர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். திருமணத்திற்கு முன்பாகவே உறவில் ஈடுபடுப்பை அதிகமாக விரும்பக் கூடியவர்கள். தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் உங்களுக்கு எப்போதும் அதிகம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய ஆசைக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து விடுவீர்கள். வசதியாக இருந்தால் மட்டுமே தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு காட்டுவீர்கள். புதிய முயற்சிக்கு அதிகம் ஆர்வம் கொடுப்பீர்கள்.

ரிஷப ராசி

 

காதல் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ராசி நீங்கள். நீங்கள் அதிகம் காமத்தை விரும்பக் கூடியவர். எது ஆசைப்பட்டாலும் கிடைப்பதை வைத்து உங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தாம்பத்திய வாழ்க்கை பற்றி உங்களுக்கு அதிக கற்பனை இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் அதற்காக தயாராக இருப்பீர்கள். தனது துணையை கவர்ந்து இழுக்கக்கூடிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தனது வாழ்க்கை துணை எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9