Lust Rasis: காதலை விட காம உணர்ச்சி அதிகம் கொண்ட ராசிகள்.. எப்போதும் தாம்பத்திய ஆசைதான்.. நீங்க என்ன ராசி?
Lust Life: சிலர் காதலித்து திருமணம் செய்து தங்களது குடும்பத்தை நடத்த வேண்டும் என நினைப்பார்கள். ஒரு சிலர் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்கள் உடலுறவில் மட்டும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

Lust Rasis: காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிகள்.. எப்போதும் நவ கிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது நவகிரகங்களின் அசைவுகளால் அனைத்து விதமான செயல்பாடுகளும் நடக்கின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலங்கள் எடுத்துக் கொள்வார்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
குறிப்பாக மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணத்தை பெற்றிருப்பார்கள். தங்களுக்கு என தனிப்பட்ட குணத்தை மனிதர்கள் பெற்றிருந்தாலும் ஏதோ ஒரு கிரகத்தை 12 ராசிக்காரர்களும் அதிபதியாக கொண்டிருப்பார்கள்.
சில ராசிக்காரர்கள் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்றவாறு ஒரு தனிப்பட்ட குணாதிசயத்தில் வாழ்ந்து வருவார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்களின் சிலர் காதலித்து திருமணம் செய்து தங்களது குடும்பத்தை நடத்த வேண்டும் என நினைப்பார்கள். ஒரு சிலர் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு சில ராசிக்காரர்கள் உடலுறவில் மட்டும் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.