புதையல் வந்துவிட்டது.. புதன் கொட்டுவதை பெறுகின்ற ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு வருகிறது?
- Lord Mercury: புதன் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
- Lord Mercury: புதன் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி வெளியிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
புதன் பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு புதன் பகவானின் பயணம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
(3 / 6)
வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை சில ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த கூடும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது விதத்தில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள். தேடி வரும் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிலும் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பேட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்