குத்தாட்டம் போடப் போகும் ராசிகள்.. பண வாகனத்தில் வரும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் விழப் போகும் ராசிகள்
- Lord Venus: சுக்கிரன் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Venus: சுக்கிரன் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகிறார். சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி காண்பார்கள்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நல்ல நிதி நிலை உங்களுக்கு உருவாகும்.
(5 / 5)
ரிஷப ராசி: நீங்கள் சுக்கிர பகவான் சொந்தமான ராசியாக திகழ்ந்து வருகின்றீர்கள். உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சித்திரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நல்ல செய்தி உங்களை எப்போதும் தேடிவரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்