Sad Horoscope: ஈகோ தலைக்கேறும் ராசிகள்.. அனைத்தையும் செய்வார் சூரியன்.. தப்பிக்க முடியாத 2 ராசிகள்
Lord Surya: சூரிய பகவானின் சிம்மராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது கொடுத்து இங்கு காணலாம்.
Lord Surya: நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சூரிய பகவான் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான சிம்ம ராசிகள் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று நுழைந்தார். சூரிய பகவானின் இந்த சொந்த ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் சூரிய பகவானின் சிம்மராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது கொடுத்து இங்கு காணலாம்.
மகர ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சவாலான பலன்கள் கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சாதகமற்ற சூழ்நிலை உருவாகும். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வேலை செய்யும் போது உயர் அலுவலர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. சூரிய பகவானால் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
கும்ப ராசி
சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகம் என்று சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மந்தமாக இருக்கும்.
புதிய முடிவுகள் எடுப்பதற்கு இது சாதகமான காலம் கிடையாது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்காது.
பண கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது. கடன் தொல்லைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு போராட்டங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
எனவே எச்சரிக்கையாக இருந்து எந்த முடிவுகள் எடுத்தாலும் முன் அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு இறங்குவது நல்லது. கஷ்டங்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்