சுழற்றி சுழற்றி துணி துவைக்க போகும் புதன்.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. சிக்கிக்கொண்டது யார்?
Lord Mercury: புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது துலாம் ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
இந்நிலையில் புதன் பகவான் அக்டோபர் 22ஆம் தேதி அன்று துலாம் ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் வணிகம் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் முடிவுகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.