Money Luck: 45 நாட்கள் தொடக்கம்.. பணமழை கொட்டும் ராசிகள்.. செவ்வாய் உறுதி செய்தார்.. இனி அசைக்க முடியாது
- zodiac signs: செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- zodiac signs: செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் தன்னம்பிக்கை நாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தளபதி அந்தஸ்தோடு விளங்கி வருகிறார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
இந்நிலையில் செவ்வாய் பகவான் ஜூலை பன்னிரண்டாம் தேதியான இன்று ரிஷப ராசியில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 6)
செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் உங்கள் ராசியில் பண வீட்டில் நுழைகின்றார். இதன் காரணமாக நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. பணவரவில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு விடாமுயற்சி மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்க கூடும்.
(6 / 6)
கடக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். பண வீட்டில் உங்களுக்கு செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்ய போகின்ற காரணத்தினால் நிதிநிலைமை நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவடையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எடுத்துக் கொண்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். பணம் உங்களது வீடு தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்