பணத்தால் பாராட்ட போகும் சுக்கிரன்.. கதவை திறந்தால் அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்.. இனி யார் இருக்கா?
zodiac signs: சுக்கிரனின் அனுஷம் நட்சத்திரம் பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும். கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Zodiac Signs: நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் ஆடம்பர கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அக்டோபர் 16ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார். சுக்கிரனின் அனுஷம் நட்சத்திரம் பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும். கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.