Lord Mars: முடிவு கட்டும் செவ்வாய்.. போனது அங்காரக யோகம்.. துள்ளி குதிக்கும் ராசிகள் யார்?
Lord Mars:

Lord Mars: நவகிரகங்களில் தளபதி ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, தைரியம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 20, 2025 10:11 AMசுக்கிர ராகு பெயர்ச்சி: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. ராகு பயணத்தில் மீனத்தில் கரம் பிடித்த சுக்கிரன்!
Mar 20, 2025 06:45 AMகுபேர யோகம்: கோடி கோடியாய் கொட்டும் சனி சூரிய கிரகணம்.. இந்த ராசிகள் மீது கை வைக்க முடியாது.. ஃபேவரைட் லிஸ்டில் யார்?
Mar 20, 2025 06:30 AMஇந்த மூன்று ராசிகள் இனி கவலை பட தேவையில்லை.. அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் இருக்கு.. சுக்கிரனின் மாற்றத்தால் யோகம்!
Mar 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : ஜாக்பாட் உங்களுக்கா.. தொட்டதெல்லாம் வெற்றி யாருக்கு.. உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு பாருங்க!
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு முன் மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வந்தார். அதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வந்தார். இதன் காரணமாக ராகம் மற்றும் செவ்வாய் சேர்ந்து அங்காரக யோகம் உருவாக்கியுள்ளனர்.
அதன் மூலம் பல தாக்கத்தை பலராசிக்காரர்கள் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் மேஷ ராசியில் நுழைந்த காரணத்தினால் அந்த மோசமான அங்காரக யோகம் முடிவுக்கு வந்துவிட்டது. இதன் மூலம் ஒரு சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் அனைத்து வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு வணிக முறை உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.
சிம்ம ராசி
அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள்.
கடக ராசி
அங்காரக யோகம் முடிவுக்கு வந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வருகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும். உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
