Luck 2024: கடகத்தில் கபடி விளையாடும் சூரியன்.. பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
Lord Surya: சூரிய பகவான் ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் கடக ராசி பயனும் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்ற உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய வரை இவர் ஒவ்வொரு முறையும் ராசி மாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 15, 2025 05:49 PMராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
Mar 15, 2025 02:33 PMஉத்தர பாத்ரபத நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சனி.. மூன்று ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 15, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : நம்பிக்கை நலம் தரும்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 14, 2025 11:42 PMகுரு - புதன் சேர்க்கையில் உருவாகும் மத்திய யோகம்.. கெட்டது விலகி நல்லது பெறப்போகும் ராசிகள்
Mar 14, 2025 10:24 PMRasipalan: மேஷம் முதல் மீன ராசி வரை.. மார்ச் 15ஆம் தேதி எவ்வாறு இருக்கும்? உள்ளே தகவல்கள்!
Mar 14, 2025 05:08 PMமீனத்தில் உருவாகும் புதன் - சுக்கிரன் சேர்க்கை.. நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் 3 ராசிகள்
கிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
சூரிய பகவானின் கடக ராசி பயனும் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பல சுப பலன்கள் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். பணத்திற்கு எந்த குறையும் இருக்காது. வருமானம் உங்களுக்கு எதிர்பாராத அளவிற்கு கிடைக்கும். உன் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் சூரிய பகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளியூர் சம்பந்தமான வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மீன ராசி
சூரிய பகவான் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகளை கொடுக்க போகின்றார். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
செய்யும் தொழிலில் உங்களுக்கு உச்சம் கிடைக்கதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு பல ஆதாயங்களை பெற்று தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் நிவர்த்தி அடையும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
