Lord Shani: புரட்டி விரட்டி அடிக்க போகும் சனி.. இந்த ராசிகள் பின்னாடியே ஆப்பு வருது.. சங்கடம் தான்
Lord Saturn: ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

புரட்டி விரட்டி அடிக்க போகும் சனி.. இந்த ராசிகள் பின்னாடியே ஆப்பு வருது.. சங்கடம் தான்
Lord Shani: நவகிரகங்களின் நீதிமனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக சனி பகவான் திருப்பிக் கொடுப்பார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். ஒரு 2025 ஆம் ஆண்டு தனது ராசியில் இருந்து இடமாறுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.