தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டத்தில் கவிழ்த்து விட போகும் செவ்வாய்.. சிக்கி சிதறப்போகும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடுவது யார்?

கஷ்டத்தில் கவிழ்த்து விட போகும் செவ்வாய்.. சிக்கி சிதறப்போகும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடுவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 12, 2024 05:57 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் செவ்வாய் பகவானால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

கஷ்டத்தில் கவிழ்த்து விட போகும் செவ்வாய்.. சிக்கி சிதறப்போகும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடுவது யார்?
கஷ்டத்தில் கவிழ்த்து விட போகும் செவ்வாய்.. சிக்கி சிதறப்போகும் ராசிகள்.. தலை தெறிக்க ஓடுவது யார்?

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிவபெருமானின் ருத்ரத்தில் பிறந்த காரணத்தினால் இவர் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றார். சிவபெருமானின் பிள்ளையாக இவர் கருதப்படுகிறார்.