Rasi Palan: பணத்தைக் கொட்டி தீர்க்கும் சூரியன்.. ஆடம்பர வாழ்க்கை பெறும் ராசிகள்.. யோகத்தில் நனைவது யார்?
Lord Surya: சூரிய பகவான் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். நவக்கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் கடக ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

Lord Surya: நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சூரிய பகவான். அனைத்து கிரகங்களோடும் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை இடமாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
இந்நிலையில் சூரிய பகவான் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசிக்குள் நுழைகிறார். இது சந்திர பகவானின் சொந்தமான ராசி ஆகும். நவக்கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் கடக ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. சூரிய பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்ற தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும்.