தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டும் பணத்தில் விளையாடும் சூரியன்.. அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது..

கொட்டும் பணத்தில் விளையாடும் சூரியன்.. அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது..

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2024 03:02 PM IST

Lord Surya: சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சூரியன் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார்.

கொட்டும் பணத்தில் விளையாடும் சூரியன்.. அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது..
கொட்டும் பணத்தில் விளையாடும் சூரியன்.. அப்படியே வாரிக் கொள்ளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது..

Lord Surya: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி பெறுகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம் முன்னேற்றவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சூரியன் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசியான மிதுன ராசியில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.