தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: புதன் பணத்தில் புரட்டிப் போடப் போகிறார்.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Jackpot: புதன் பணத்தில் புரட்டிப் போடப் போகிறார்.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 27, 2024 01:39 PM IST

Lord Mercury: ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிக்கு உள் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை மாதம் 19 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். புதன் பகவானின் கடக ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப்படுகின்றனர்.

புதன் பணத்தில் புரட்டிப் போடப் போகிறார்.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
புதன் பணத்தில் புரட்டிப் போடப் போகிறார்.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார்.

வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிக்கு உள் நுழைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை மாதம் 19 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். புதன் பகவானின் கடக ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் நான்காவது பெட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

வியாபாரத்தில் நிறைய லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை அதிகரிக்கும். நிதிநிலைமை பலமாகும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

நிதி ஆதாயங்கள் உங்களை தேடி வரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்கள் பெற்று தரும். 

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். உங்களுக்கு சாதகமான பலன்கள் உங்களை தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். .

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9