தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Luck: ராஜயோகத்தில் கொட்டும் பணமழை.. சுக்கிரனின் ஆசி பெற்ற ராசிகள்.. உங்க ராசி என்னன்னு பாருங்க

Sukra Luck: ராஜயோகத்தில் கொட்டும் பணமழை.. சுக்கிரனின் ஆசி பெற்ற ராசிகள்.. உங்க ராசி என்னன்னு பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2024 12:46 PM IST

lord Venus: சுக்கிர பகவானின் சொந்த ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சுக்கிர பகவானின் சொந்த ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சுக்கிர பகவானின் சொந்த ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு வருடம் கழித்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் வந்துள்ளார். இதனால் ராஜயோகம் உருவாகி உள்ளது.

சுக்கிர பகவானின் சொந்த ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல லாபம் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

கடக ராசி 

உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ராஜயோகம் சிறப்பாக செயல்படுகின்றது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து விடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

நீங்கள் சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் சுக்கிரனின் ராஜயோகம் உங்களுக்கு கிடைத்துள்ளது. தற்போது சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். அதிக செலவுகள் ஏற்பட்டாலும் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel