தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Signs: அசைக்க முடியாத ராசிகளாக செவ்வாய் மாற்றப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள் இவர்கள்தான்

Zodiac signs: அசைக்க முடியாத ராசிகளாக செவ்வாய் மாற்றப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 09, 2024 11:48 AM IST

Lord Mars: செவ்வாய் பகவான் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோக வாழ்க்கை கிடைக்கப் போகின்றது. அந்த வகையில் செவ்வாய் பகவான் என்று ரிஷப ராசி பயணத்தால் அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து உங்கள் காண்போம்.

அசைக்க முடியாத ராசிகளாக செவ்வாய் மாற்றப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள் இவர்கள்தான்
அசைக்க முடியாத ராசிகளாக செவ்வாய் மாற்றப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள் இவர்கள்தான்

செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் பயணிக்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோக வாழ்க்கை கிடைக்கப் போகின்றது. அந்த வகையில் செவ்வாய் பகவான் என்று ரிஷப ராசி பயணத்தால் அதிர்ஷ்ட வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து உங்கள் காண்போம்.

ரிஷப ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. மன தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பணவரவில் இருந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் கூட்டு வியாபாரம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பாதித்த பணம் உங்களை தேடி வந்து சேரும். மனதில் தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவியல் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வர போகின்றது நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9