தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பணத்தோடு விளையாடப் போகும் சுக்கிரன்.. அவரோடு சேரப் போகும் ராசிகள்.. வாழ்க்கையின் உச்சம் செல்ல போவது யார்?

பணத்தோடு விளையாடப் போகும் சுக்கிரன்.. அவரோடு சேரப் போகும் ராசிகள்.. வாழ்க்கையின் உச்சம் செல்ல போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 16, 2024 03:46 PM IST

Lord Venus: சுக்கிரனின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதீத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணத்தோடு விளையாடப் போகும் சுக்கிரன்.. அவரோடு சேரப் போகும் ராசிகள்.. வாழ்க்கையின் உச்சம் செல்ல போவது யார்?
பணத்தோடு விளையாடப் போகும் சுக்கிரன்.. அவரோடு சேரப் போகும் ராசிகள்.. வாழ்க்கையின் உச்சம் செல்ல போவது யார்?

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். 

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார்.