Shani Rasis: சனி பண வாகனத்தில் அமர்த்த போகும் ராசிகள்.. கதி கலங்கி நிற்கப் போவது யார்.. மகிழ்ச்சி உச்சம் தான்!
Lord Shani: சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொற்காசுகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Shani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். சனிபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 23, 2025 05:42 PMMagaram: ‘மகர ராசி நேயர்களே! கோடிகளை குவிக்க என்ன செய்யலாம்!’ மகரம் ராசிக்குள் மறைந்து இருக்கும் வாழ்கை ரகசியம்!
Mar 23, 2025 03:59 PMSaturn And Venus: சனி பகவான் - சுக்கிரன் இணைவு.. கெட்டதுவிலகி தொட்டது துலங்கப்போகும் 3 ராசிகள்
Mar 23, 2025 02:29 PMSukran Transit: சுக்கிரனின் நேர்மறை இயக்கம்.. துன்பத்தைத் துரத்தி கடும் உழைப்பால் டாப் லெவலுக்கு செல்லும் ராசிகள்
Mar 23, 2025 12:54 PMமீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு நிலை.. திறமைகளை மேம்படுத்தி வெற்றி வாகை சூடும் ராசிகள்
Mar 23, 2025 12:25 PMமகாலட்சுமி யோகம் : திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் டும்டும்.. இந்த 3 ராசிக்கும் அதிர்ஷ்டம்.. பண பிரச்சனை இருக்காது!
Mar 23, 2025 07:00 AMகர்ம பலன்கள்: இந்த ராசிகள் கணக்கை பார்க்க தொடங்கி விட்டார் சனி.. கர்ம பலன்கள் தேடிவரும்.. யார் மீது குறி?
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகர கொண்டு கிரகமாக சனி பகவான் வழங்கி வருகின்றார். சனி பகவானின் இடமாற்றம் மிக முக்கிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியை சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வாரு இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொற்காசுகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கும்ப ராசி
உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்திற்கு தற்போதைய உங்களுக்கு நல்ல பலன்கள் கொடுக்கப்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி வக்கிர நிவர்த்தி அடையப் போகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை நீங்கள் கஷ்டப்பட்டு வந்திருந்தால் நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு பண வரவு இருக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடையப் போகின்றார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதத்திற்கு பிறகு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து பயணங்களும் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
