MONEY LUCK: 3 ராசிகள் பொற்காலம் தொடங்கியது.. புதன் பறந்து வருகிறார்.. பணம் தலைகீழாக கூட்டப் போகுது
MONEY LUCK: புதன் பகவானின் வக்ர நிலை கடக ராசி பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

MONEY LUCK: நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவர் சிம்ம ராசியில் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
புதன் பகவான் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் இருந்து கடக ராசியை அடையப்போகின்றார். புதன் பகவானின் வக்ர நிலை கடக ராசி பயணம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கன்னி ராசி
உங்கள் ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் ஆதாயங்கள் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை இதுவரைக்கும் வேலை செய்யும் இடத்தில் புத்திசாலித்தனம் மற்றும் திறமைகள் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.