தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: குரு உதயத்தில் குத்தாட்டம்.. தலைகீழாக பணத்தில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் ஆதரவு யாருக்கு?

Money Luck: குரு உதயத்தில் குத்தாட்டம்.. தலைகீழாக பணத்தில் விழுந்த ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் ஆதரவு யாருக்கு?

Jul 08, 2024 03:40 PM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2024 03:40 PM , IST

  • Mangala Yoga: குரு பகவான் ரிஷப ராசியில் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமானார். இதுவரை தடைப்பட்டு கிடந்த நல்ல பலன்கள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தற்போது கிடைக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வந்தார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் இடமாற்றத்தில் குரு பகவான் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகத்தின் மாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் அமைந்துள்ளது. 

(2 / 6)

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பயணம் செய்து வந்த குரு பகவான் ரிஷப ராசியில் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமானார். இதுவரை தடைப்பட்டு கிடந்த நல்ல பலன்கள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தற்போது கிடைக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குரு பகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகியுள்ளார். இதனால் குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் முன்பு இருந்ததை விட தற்போது கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்