Shani Luck: சனியிடம் சிக்கி சீரழியும் ராசிகள்.. கதற விட்டு ஓட விடப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Luck: சனியிடம் சிக்கி சீரழியும் ராசிகள்.. கதற விட்டு ஓட விடப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கு?

Shani Luck: சனியிடம் சிக்கி சீரழியும் ராசிகள்.. கதற விட்டு ஓட விடப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 17, 2024 05:50 PM IST

Lord sani:

சனியிடம் சிக்கி சீரழியும் ராசிகள்.. கதற விட்டு ஓட விடப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கு?
சனியிடம் சிக்கி சீரழியும் ராசிகள்.. கதற விட்டு ஓட விடப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். சனி பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார் சனி பகவான். 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது இடத்தை மாற்றிய சனி பகவான் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. ஒரு சில ராசிகளுக்கு சிக்கல் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

2025 ஆம் ஆண்டு வரை உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்த போகிறார். சனி பகவான் பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் பெரிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. தற்போது உங்களுக்கு லாபம் கிடைப்பது சிரமமாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். காதல் வாழ்க்கை சண்டை சச்சரவுகளோடு இருக்கும்.

கும்ப ராசி

சனி பகவான் உங்கள் ராசிகள் பயணம் செய்து வருகிறார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை உங்களுக்கு புது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகவும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய வேலைகள் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு அந்தமான சூழ்நிலை இருக்கும். 

தொழில் சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களோடு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு கூட உங்களுக்கு முன்னேற்றத்தை தருவதற்கு சட்ட தாமதமாகும்.

மீன ராசி

சனி பகவான் வரும் 2025 வரை உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். வேலை கிடைப்பதற்கு சட்ட தாமதமாக வேலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். 

வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்தை அடைய முடியாமல் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மன அமைதி சீர்கெட்டுப் போகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9