சனி செய்யும் சதி வேலை.. பணத்தொட்டிலில் உறங்கும் ராசிகள்.. படுத்து உருள போவது உறுதி!
Lord Shani: சனி பகவானின் நேரான பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
இந்நிலையில் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த நவம்பர் 15ஆம் தேதி என்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். சனி பகவானின் நேரான பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சொக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
