Lord Guru Luck: குரு கோபுரத்தில் ஏற்றப் போகிறார்.. உச்சியில் அமரும் ராசிகள்.. அட்ரா தூள்.. ஜாக்பாட்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Luck: குரு கோபுரத்தில் ஏற்றப் போகிறார்.. உச்சியில் அமரும் ராசிகள்.. அட்ரா தூள்.. ஜாக்பாட்

Lord Guru Luck: குரு கோபுரத்தில் ஏற்றப் போகிறார்.. உச்சியில் அமரும் ராசிகள்.. அட்ரா தூள்.. ஜாக்பாட்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 24, 2024 10:45 AM IST

Lord Guru Luck: குரு பகவானின் மிருக சீரிஷம் நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு கோபுரத்தில் ஏற்றப் போகிறார்.. உச்சியில் அமரும் ராசிகள்.. அட்ரா தூள்.. ஜாக்பாட்
குரு கோபுரத்தில் ஏற்றப் போகிறார்.. உச்சியில் அமரும் ராசிகள்.. அட்ரா தூள்.. ஜாக்பாட்

இது போன்ற போட்டோக்கள்

குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். உன் குரு பகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திர இடம் மாற்றத்தை செய்யக்கூடியவர் குருபகவான். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று குரு பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைகிறார். 

வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் மிருக சீரிஷம் நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை கொடுக்க போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9