தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Rasis: பொங்கி எழுந்த புதன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது

Lucky Rasis: பொங்கி எழுந்த புதன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 21, 2024 11:48 AM IST

Lord Mercury: அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் பல ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் ரிஷப ராசியில் அஸ்தமனத்தில் இருக்கும். புதன் பகவானால் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

பொங்கி எழுந்த புதன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது
பொங்கி எழுந்த புதன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது

Lord Mercury: இளவரசனாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். 27 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடியவர். புதன் பகவான் அடிக்கடி ஒரு மாறுகின்ற காரணத்தினால் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.