Jackpot: தொட்டுப்பாக்காதீங்க.. புதன் ராசிகள் இவங்கதான்.. அக்டோபரில் டபுள் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?-here we will see about the rasis where lord mercury will enjoy royal life twice jackpot - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: தொட்டுப்பாக்காதீங்க.. புதன் ராசிகள் இவங்கதான்.. அக்டோபரில் டபுள் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?

Jackpot: தொட்டுப்பாக்காதீங்க.. புதன் ராசிகள் இவங்கதான்.. அக்டோபரில் டபுள் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 29, 2024 11:59 AM IST

Jackpot: ஒரே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை இடமாற்றம் செய்வது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Jackpot: தொட்டுப்பாக்காதீங்க.. புதன் ராசிகள் இவங்கதான்.. அக்டோபரில் டபுள் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?
Jackpot: தொட்டுப்பாக்காதீங்க.. புதன் ராசிகள் இவங்கதான்.. அக்டோபரில் டபுள் ஜாக்பாட்.. உங்க ராசி என்ன?

புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் தனது சொந்தமான ராசிக்கான கன்னி ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

வருகின்ற அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை புதன் பகவான் தனது இடத்தை மாற்ற உள்ளார். அக்டோபர் பத்தாம் தேதி புதன் பகவான் துலாம் ராசிக்கு செல்கிறார். அதற்குப் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஒரே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை இடமாற்றம் செய்வது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தில் பிரகாசிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். 

எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கேட்கும். பேச்சாற்றல் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மற்றவர்களை ஈர்க்கும் சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். பண வரவில் என்று குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும்.

விருச்சிக ராசி

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். அக்டோபர் மாதம் முதல் உங்களுக்கு நிறைய பணத்தை சேமிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மனதை மாற்றக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு நன்மைகளில் முடியும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். 

வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு பிறகு திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகர ராசி

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner