தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: ராகு பிரித்து மேயப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் ஓடி வந்து கொண்டே இருக்கிறது

Lord Rahu: ராகு பிரித்து மேயப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் ஓடி வந்து கொண்டே இருக்கிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 29, 2024 06:04 PM IST

Lord Rahu: ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பிரித்து மேயப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் ஓடி வந்து கொண்டே இருக்கிறது
ராகு பிரித்து மேயப் போகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் ஓடி வந்து கொண்டே இருக்கிறது

ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்துள்ளனர்.

ரிஷப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக் கொடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்.

துலாம் ராசி

பணவரவில் எந்த குறையும் இருக்காது. ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் தேவதை உங்களை தேடி வர போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

விருச்சிக ராசி

ராகு பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு சந்தோஷமான தருணங்களை கொடுப்பார்கள். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9