Sani: சனியோடு விளையாடும் ராசிகள் பண மழையில் நனைய போவது இவர்கள்தான்
சனிபகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார்.
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனிபகவான் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுப்பார். வியாபாரிகளுக்கு நல்ல காலமாக இது அமைய உள்ளது. இந்த ஆண்டு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வருமானம் இரட்டிப்பாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. குருபகவான் பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
ரிஷப ராசி
சனி பகவான் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். அதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அனைவரும் கட்டுப்பட கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும் சேமிப்பு அதிகரிக்கும். அதே அளவிற்கு பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மிதுன ராசி
நீண்ட நாள் கனவு உங்களுக்கு நிறைவேற சனி பகவான் உறுதுணையாக இருப்பார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் செலவுகள் அதிகரிக்க கூடும். இருப்பினும் அனைத்து செலவுகளும் சுபச் செலவுகளாக மாறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை கொடுக்க உள்ளது. இது உங்களுக்கு சிறந்த காலமாக அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
