Ketu Raja Yoga: கேது என்னன்னெல்லாம் செய்வார் தெரியுமா?.. கூட்டிக் கொண்டு வருகிறார்.. இந்த ராசிகள் வாழ்வார்கள்!
Ketu Raja Yoga: 2025 ஆம் ஆண்டு வரை கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளார். கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்து வருகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Ketu Raja Yoga: நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான் அந்த சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர் இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வரக்கூடிய இந்த கிரகங்கள் எப்போதும் ஒரே மாதிரி செயல்பாட்டில் ஈடுபடக் கூடியவர்கள் இருப்பினும் வேறு வேறு ராசியில் பயணம் செய்வார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
May 10, 2025 11:40 PMஇரு கிரகங்களின் சஞ்சாரம்.. உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்! வளர்ச்சி, நல்ல நேரத்தை அனுபவிக்கும் ராசிகள்
கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக் கூடியவர் கேது பகவான்.
வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை கேது பகவான் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளார். கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்து வருகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி வைத்து தரும். பணவரவில் எந்த குறையும். இருக்காது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலாளர் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். சேது பகவானின் பார்வை உங்களுக்கு இரட்டிப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.
கடக ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பெரிய வெற்றிகள் உங்களுக்கு தேடி வரும். தொழில்முறையில் உங்களுக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் முழு பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அனைத்து கனவுகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். ஞானம் மற்றும் அறிவு உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் .இதுவரை நீங்கள் செய்து கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம் எனவே நீங்கள் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
