KETU ZODIAC: கேது 2025 வரை பிச்சுக்கிட்டு கொட்ட போகும் 3 ராசிகள் இவர்கள்தான்.. நீங்க என்ன ராசி?
KETU ZODIAC: கேது பகவானின் சஞ்சாரம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கேது பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

KETU ZODIAC: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் கேது பகவான் தனது பயணத்தை தொடங்கினார்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் சஞ்சாரம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கேது பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
கேது பகவானின் கன்னி ராசிபயணம் உங்களுக்கு லாபத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்தவர். உங்கள் உடல் ஆரோக்கியம் முன்னேற்றமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.