Ketu Money Luck: வறட்சி நீங்கி பணக்கடலில் குதிக்கும் ராசிகள்.. நல்ல நேரம் வந்துடுச்சு.. ஜாக்பாட் அடிக்கப்போகுது
Lord Ketu: கேது பகவானின் கன்னி ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Ketu: நவ கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். எப்போதும் வெவ்வேறு ராசியில் பயணம் செய்தாலும் செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் நுழைந்தார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் தனது பயணத்தை மேற்கொள்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் கன்னி ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
கடக ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பெரிய வெற்றிகள் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை பெற்று தரும். தொழில் முறை ஆதாரங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். அனைத்து விதமான செயல்பாடுகளும் உங்களுக்கு அனைத்து பலன்களையும் பெற்று தரும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11 ஆம் வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். அறிவு மற்றும் சிந்தனை உங்களுக்கு சிறப்பாக செயல்படும். சரியான முடிவு காலம் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
புதிய முதலீடுகள் அதிக லாபத்தை உங்களுக்கு வர வைக்கும். நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற செலவுகளிலிருந்து முன்னேற்றம் அதிகமாக கிடைக்கும். கூடுதல் வெகுமதிகளை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

தொடர்புடையை செய்திகள்